டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் கரூர் மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கரூர் மாவட்டத்தில்
தந்தை பெரியார் நினைவு
நாள் வீரவணக்க நிகழ்வு மாவட்ட செயலாளர் இரா.முல்லையரசு தலைமையில் லைட்ஹவுஸ் கார்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
(தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்)
No comments:
Post a Comment