Sunday, 21 October 2018

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தோழர் தலித் சுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து நிறுவனர் ஆறுதல்

ஆதித்தமிழர் பேரவையின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தலித் சுப்பிரமணியன்  அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்..

அவரை 19/10/2018இரவு 11.30அளவில் திண்டுக்கல் மாவட்டம்
பழனிவேல் மருத்துவமனையில் #ஆதித்தமிழர்_பேரவை #அய்யா_அதியமான் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்..

அருகில் பொதுச் செயலாளர் அண்ணன் கோவை ரவிக்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் Kaliraj மாவட்ட தலைவர் ப,விடுதலை பழனி நகர நிர்வாகி நாகராஜ்..

அய்யா அவர்களை மரியாதை நிமிர்த்தமாக #தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் #இரணியன்_தர்மராஜ் ஆகியோர் சந்தித்தனர்..



No comments:

Post a Comment