அருந்ததியரகளின் இட ஒதுக்கீட்டு அதிகரிக்க கோரி தீக்குளித்து உயிர்நீத்த மாவீரன் மகேசுவரன் நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் வரும் 28.5.17 அன்று திருப்பூரில் நடைபெறவிருக்கிறது இது குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு மாவட்ட செயலாளர் ந.சரவணக்குமார் தலைமையில் நடைபெறுகிறது இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.தமிழரசு மாநில தூய்மை தொழிலாளர் பேரவை தலைவர் பாண்டியன் மாவட்ட நதி செயலாளர் செந்தில்குமார் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் திருச்செங்கோடு நகர செயலாளர் முத்துசாமி பரமத்திவேலூர் ஒன்றிய செயலாளர் பிரபு நகர அமைப்பாளர் முருகேசன் மற்றும் பேரவை தோழர்கள்
அண்மையச்செய்திகள்
Monday, 15 May 2017
மாவீரன் மகேசுவரன் நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது
அருந்ததியரகளின் இட ஒதுக்கீட்டு அதிகரிக்க கோரி தீக்குளித்து உயிர்நீத்த மாவீரன் மகேசுவரன் நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் வரும் 28.5.17 அன்று திருப்பூரில் நடைபெறவிருக்கிறது இது குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு மாவட்ட செயலாளர் ந.சரவணக்குமார் தலைமையில் நடைபெறுகிறது இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.தமிழரசு மாநில தூய்மை தொழிலாளர் பேரவை தலைவர் பாண்டியன் மாவட்ட நதி செயலாளர் செந்தில்குமார் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் திருச்செங்கோடு நகர செயலாளர் முத்துசாமி பரமத்திவேலூர் ஒன்றிய செயலாளர் பிரபு நகர அமைப்பாளர் முருகேசன் மற்றும் பேரவை தோழர்கள்
அணு உலைகளை தடுக்கவும் , தாமிரபரணியை காக்கவும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டார்
அணு கழிவுகளை வைத்து மனித சமுதாயத்தை அழிக்க நினைப்பதையும்
மனித கழிவுகளை மனிதனை அள்ள வைத்து மனித சமுகத்தை இழிவுபடுத்தும் போக்கையும் ஆதித்தமிழர் பேரவை வேடிக்கை பார்க்காது...
அணு உலை எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் அண்ணன் #நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்
உடன் பேரவை மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்
நெல்லை மாநகரில் மே 13 ல் மக்கள் திரள் ஆர்பாட்டம் நடைபெற்றது
* விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் #தொட்டியபட்டியில்_அருந்ததியர் மக்கள் மீது திட்டமிட்டு சாதிய தாக்குதல்களை கண்டித்தும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யப்படாததை கண்டித்தும், சேதப்படுத்தப்பட்ட வீடுகளை சீரமைத்து தராமல் அலட்சிய படுத்தி வரும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் ....
* அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ஆறு விழுக்காடாக உயர்த்த கோரி உயிர் தியாகம் செய்த போராளிகள் #பழநீலவேந்தன்_திருச்சி_இராணி_திருப்பூர்_மகேசுவரன் , ஆகியோர்களை சமூகநீதி போராளிகளாக அறிவிக்க வலியுறுத்தியும் ..
* மாதந்தோறும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவதை போல் #துப்பரவு_பணியாளர்களுக்கும்_குறை_தீர்க்கும் கூட்டம் நடத்த வலியுறுத்தியும் ...
* தாமிரபரணி நதி நீரை பெப்சி , கோகோ கோலா போன்ற வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதை #நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தியும்
#மக்கள்_திரள்_ஆர்ப்பாட்டம்
கண்டன நிறைவுரை
#நீலச்சட்டை_போராளிகளின்_தளபதி
ஆ.நாகராசன் - பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை - கிழக்கு மாவட்டம்
Subscribe to:
Posts (Atom)