அண்மையச்செய்திகள்

Thursday, 27 July 2017

ஆதித்தமிழர் குடியிருப்பை அகற்ற அரசு எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து மக்களுக்கு ஆலோசனை

ஈரோடு மாநகர் மாவட்டம் பாழைய பாளையம் ஓடை மேடு பகுதியில் 80 ஆண் டுகளாக வாழ்ந்துவரும் ஆதித்தமிழர் குடியிருப்பை அகற்ற அரசு எடுக்கும் நடவடிக்கையை எதிர் கொள்வது எப்படி என ஈரோடு மாநகர் மாவட்டம் நிர்வாகிகள் மாவட்டசெயலாளர்.பழ.வீரக்குமார்.மாவட்டத்தலைவர்இரா.இராமகிருஷ்ணன்.மாவட்டதுணைசெயலாளர்.க.சதீஷ் .மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் .மதன்க்குமார் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விளக்கமளித்து சுமார் .200 .ஆதித்தமிழர் குடும்பங்களை அமைப்பாக்கும் பணியில் தோழர்கள் உள்ளனர்
LikeShow more reactions
Comment

காயல்பட்டினம் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்


#காயல்பட்டினம்
நீட்த்தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பாக நடை பெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை சார்பாக காயல்நகரத்தில்,ஆதிதமிழர் தொழிலாளர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் காயல் முருகேசன் தலைமையில் தோழர்கள் இன்று கலந்து கொண்டனர்...தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,ஆதிதமிழர் பேரவை....
LikeShow more reactions
Comment

தூத்துகுடி தெற்கு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்


#தூத்துகுடி தெற்கு
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வின் மூலம் தமிழக ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து ...
திராவிட முன்னேற்ற கழகம் ஒருங்கிணைந்த மனித சங்கிலி போராட்டத்தில் #ஆதித்தமிழர்பேரவை சார்பில் மாநில அமைப்பு செயலாளர் சோ.அருந்ததி அரசு ,மாவட்ட செயலாளர் செ.ம.கெளதமன் ,மாவட்ட துணை செயலாளர் சபா.தொல்காப்பியன் ,மாவட்ட மாணவரணி செயலாளர் செ.சந்தனம் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
... See More
LikeShow more reactions
Comment

திண்டுக்கல் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்


#திண்டுக்கல் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மனித சங்கிலி போராட்டத்தில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்
LikeShow more reactions
Comment

திமுக- வின் முத்தையாபுரம் பகுதி செயலாளா் மானமிகு v.s. கருணாகரன் அவர்களை தூத்துகுடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் மரியாதை நிமர்த்தமாக சந்திந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

திமுக- வின் முத்தையாபுரம் பகுதி செயலாளா் மானமிகு v.s. கருணாகரன் அவர்களை தூத்துகுடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் மரியாதை நிமர்த்தமாக சந்திந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் தோழர் ஜான் தோழர் அன்புச்செல்வன், தோழர் கி.கில்லு மற்றும் பேரவையின் மாநில,மாவட்ட பொருப்பாளர்கள்.கலந்து கொண்டனர்
தகவல்
ர.ஜாண்
மாவட்ட அமைப்புச் செயலாளர்
ஆதித்தமிழர்பேரவை தூத்துக்குடிமாவட்டம்
LikeShow more reactions
Comment

தூத்துக்குடி வடக்கு.நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

தூத்துக்குடி வடக்கு.நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மனித சங்கிலி போராட்டத்தில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்
LikeShow more reactions
Comment

மதுரை புறநகர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

மதுரை புறநகர்
*திமுக* *நடத்திய* *மனிதசங்கிலி* *போராட்டம்*. *ஆதித்தமிழர்* *பேரவையினர்* *பங்கேற்பு*
""""""""""""""""""""""""""""""""""""""""
27-7-2017 (இன்று) மதுரை புறநகர் (வடக்கு /தெற்கு - *திமுக*) மாவட்டம் சார்பில், பல லட்சம் மாணவர்கள் நலனை பாதிக்கும் மத்திய அரசின் நீட் தேர்வை ரத்து செய்திடவும், விலக்கு அளிக்கக் கோரியும். கோவையில் *முக.ஸ்டாலின்* அவர்களை திடீர் கைது செய்ததை கண்டித்தும், மூர்த்தி MLA.(DMK) தலைமையிலும்,முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தைய்யா, திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், அய்யா நல்லகண்ணு ஆகியோர்கள் முன்னிலையில் மதுரை ஒத்தக்கடை (NH 45B) நெடுஞ்சாலையில் *மனித* *சங்கிலி* *போராட்டம்* நடைபெற்றது.
இப்போராட்டத்தில் நமது *ஆதித்தமிழர்* *பேரவை* சார்பாக மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் *கபீர்நகர்* *கார்த்திக்* அவர்கள் தலைமையில், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் *ஆதவன்*. துணைச்செயலர் *அன்புச்செழியன்*.துணைத் தலைவர் *பெரு.தலித்ராஜா*.கிழக்கு ஒன்றிய செயலாளர் *அருந்தமிழன்* .மேற்கு ஒன்றிய செயலாளர் *அதியவன்* உள்ளிட்டோர் மற்றும் ஒத்தக்கடை. மலைச்சாமி புரம்.கொடிக்குளம்.நரசிங்கம்.வௌவ்வால் தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 35 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தார்கள்.

By,
புறநகர் மாவட்ட செய்திப்பிரிவு.
*ஆதித்தமிழர்* *பேரவை*.மதுரை.
LikeShow more reactions
Comment