அண்மையச்செய்திகள்

Thursday, 29 November 2018

மரியாதைக்குரிய விபிதுரைசாமி இல்ல திருமண நிகழ்வில் அய்யா அதியமான் திமுக தலைவர் ஸ்டாலி அவர்கள் கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்தினர்


இன்று சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய விபி துரைசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் உடன் நிறுவனர் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் பங்கேற்று இணையர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.No comments:

Post a comment