அண்மையச்செய்திகள்

Wednesday, 27 April 2016

ஈரோட்டில் திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி அவர்களின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான ஈரோடு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

ஈரோட்டில் திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி அவர்களின்  அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான ஈரோடு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

திருப்பூரில் திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி அவர்களின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

திருப்பூரில் திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி அவர்களின்  அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்
தர்மபுரியில் திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி அவர்களின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

தர்மபுரியில்  திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி அவர்களின்  அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

தென்காசியில்யில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான தென்காசி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

தென்காசியில்யில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான தென்காசி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்


திருநெல்வேலியில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

திருநெல்வேலியில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்


Tuesday, 26 April 2016

ஆதித்தமிழர் பேரவை( கி) மாவட்ட சார்பில் திராவிட முன்னேற்ற கழகம் கரூர் மாவட்ட செயலாளர் அண்ணண் திரு.நன்னியூர் ராஜேந்திரன் அவர்களை சந்தித்து ஆதரவு .

20/4/2016
ஆதித்தமிழர் பேரவை( கி)
மாவட்ட சார்பில்
திராவிட முன்னேற்ற கழகம்
கரூர் மாவட்ட செயலாளர்
அண்ணண் திரு.நன்னியூர் ராஜேந்திரன் அவர்களை
சந்தித்து ஆதரவு ....


ஆதித்தமிழர் பேரவை சார்பில் கரூர் சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் , அய்யா திரு, பேங்க் சுப்பிரமணி அவர்களை சந்திப்பு....

ஆதித்தமிழர் பேரவை சார்பில்
கரூர் சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ,
அய்யா
திரு, பேங்க் சுப்பிரமணி அவர்களை
சந்திப்பு....

நாமக்கல் மாவட்ட இராசிபுரம் சட்டமன்ற திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி அறிமுக கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்ட தோழர்கள்

நாமக்கல் மாவட்ட இராசிபுரம் சட்டமன்ற திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி அறிமுக கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்ட தோழர்கள்தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் தமிழழகன் அவர்களின் இறுதி நிகழ்வில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள்

தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் தமிழழகன் அவர்களின் இறுதி நிகழ்வில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் ,பொதுச்செயலாளர் அண்ணன் நாகராசன் நிதிச்செயலலர் அய்யா பெருமவளவன் ,துணை ப்பொதுச்செயலளார் இராசராசன், இளைஞர் அணி துணை ச் செயலாளர் வீராசிவா,மற்றும் பேரவை தோழர்கள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ,ஓமலூர் இளங்கோ, கடையம்பட்டி மாதேஸ்,,மற்றும் தருமபுரி மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சோ.அருந்ததி அரசு கலந்து கொண்டார்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சோ.அருந்ததி அரசு கலந்து கொண்டார். பத்திரிக்கை செய்தி


சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதியில் சைக்கிளில் தேர்தல் பிரச்சாரம்.

சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதியில் சைக்கிளில் தேர்தல் பிரச்சாரம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கூட்டணி கட்சி கொடிகளுடன் சுற்றுப்பயணம் வரும் திருவள்ளூவர் மாவட்டம் அப்பன் குப்பம் தோழர்
சு. சஞ்சீவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்.

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி கீதா ஜீவன் அவர்களுடன் தூத்துக்குடி பேரவையினர் சந்திப்பு

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி கீதா ஜீவன் அவர்களை நேரில் சந்தித்து தி.மு.க கூட்டணி தேர்தல் பணி சம்மந்தமாக
ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்
சோ. அருந்ததி அரசு அவர்கள் தலைமையில், காயல் முருகேசன், ஸ்பிக் ஜாண்,செ. சந்தனம், குரும்பூர் மாரியப்பன், ஆட்டோ ராஜ், பெரியசாமி ஆகியோர் நேரில் சந்தித்தனர்

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி தி. மு. க கூட்டணிக்கட்சிகளின் செயல்வீரர்களின் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி தி. மு. க கூட்டணிக்கட்சிகளின் செயல்வீரர்களின் கூட்டம் நடைபெற்றது.
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அய்யா இரா.அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தூத்துக்குடி சட்டமன்றதொகுதி வேட்பாளர் கீதா ஜீவன் அவர்களை வாழ்த்தி பேசினார். உடன் காயல் முருகேசன், செ. சந்தனம், ஆட்டோ ராஜ், குரும்பூர் மாரியப்பன், மற்றும் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி தி. மு. க கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதித் தமிழர் பேரவை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி தி. மு. க கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் குறிஞ்சி மண்டபத்தில் N.பெரியசாமி தெற்கு மாவட்ட செயலாளர் தி. மு. க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வெற்றி வேட்பாளர் அனிதா R.ராதாகிருஷ்ணன் உடன். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு, மாவட்ட நிதி செயலாளர் காயல் முருகேசன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆட்டோ ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் செ. சந்தனம், மாவட்ட துணை தலைவர் குரும்பூர் மாரியப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஸ்பிக் ஜாண், ஒன்றிய பொருப்பாளர்கள், நகர பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.