அண்மையச்செய்திகள்

Friday, 20 May 2016

விருதுநகர் மாவட்டத்தில் நான்கு தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை ஆதரித்து விருதுநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

விருதுநகர் மாவட்டம்
சட்டமன்றத்தின் நான்கு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுகழக தெற்கு மாவட்ட செயலாளர்
அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் ‪#‎சாத்தூர்‬ ‪#‎ராமச்சந்திரன்‬ அவர்களுக்கும்
விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருச்சுழி தொகுதி வேட்பாளர்
‪#‎தங்கம்‬ ‪#‎தென்னரசு‬ அவர்களுக்கும் விருதுநகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
‪#‎ஏ‬.‪#‎ஆர்‬.‪#‎சீனிவாசன்‬ அவர்களுக்கும்
ராஜபாளையம்
சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
‪#‎தங்கப்பாண்டியன்‬ அவர்களுக்கும்
‪#‎ஆதித்தமிழர்‬ ‪#‎பேரவை‬ சார்பாக மாவட்ட செயலாளர் தோழர்
‪#‎பூவை‬ ‪#‎ஈஸ்வரன்‬ தலைமையில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.Saturday, 14 May 2016

திருச்செந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

திருச்செந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.Friday, 13 May 2016

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகள் சேர்த்தனர்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி ஏ முருகேசன் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில்  ஆதித் தமிழர் பேரவை தோழர்கள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீராசரவணன் தலைமையில்  தோழர்கள் ராசவேல்,பழனிசாமி, சிவக்குமார், முருகேசன்,சதிஸ்வாக்கு சேகரிப்பு

கோவை கிணத்துகடவு திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்

13.5.16

""""""""""""""""""""""""""

திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தொகுதியில் உள்ள அருந்ததியர் மக்கள் வாழும் பகுதிகளில் அருந்ததியர் மக்களை நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் ஆட்சியில் அருந்ததியர் சமூகத்திற்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார், கூட்டத்தில் அருந்ததியர் பெண்கள் திராளக கூடி வரவேற்பு அளித்ததோடு அருந்ததியர் சமூக மக்கள் அனைவரும் திமுக.விற்குதான் வாக்களிப்போம் என்று தலைவர் அதியமான் அவர்களிடம் உறுதியளித்தனர்.

உடன் மாநில பொதுச்செயலாளர் நாகராசன், நிதிச்செயலாளர், பெருமாவளவன், த.நி.செ.வீரவேந்தன், து.பொ.செயலாளர்கள், ராஜராஜன், குயிலி, கபீர்நகர் கார்த்திக், மகளிரணி பொறுப்பாளர்கள் ஜானகி, அழகுமணி உள்ளிட்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

அய்யா அதியமான் அவர்கள் உரியை காண இங்கு சொடுக்கவும்

அவினாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகள் சேர்த்தனர்13.5.16 அன்று அவினாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அனந்தன் அவர்களை ஆதரித்து ராயம் பாளையம் புதிய வளைவு
ராயம் பாளையம் பழைய வளைவு
சின்னேரி பாளையம் பழைய வளைவு
சின்னேரி பாளையம் புதிய வளைவு
வளைய பாளையம் பழைய வளைவு
வளைய பாளையம் புதிய வளைவு
கணேசபுரம்
கரும பாளையம் பழைய வளைவு
கரும பாளையம் புதிய வளைவு

பகுதிகளில்  ஆதித் தமிழர் பேரவையின் வடக்கு மாவட்ட தலைவர் சோழன் ,அவினாசி ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜய்,குருசாமி ஆகியோர் வாக்குக்கள் சேகரித்தனர்

கோவை லிங்கனூர் பகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்

12.5.16
""""""""""""""""""""""""""

திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தொகுதியில் உள்ள அருந்ததியர் மக்கள் வாழும் பகுதிகளில் அருந்ததியர் மக்களை நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் ஆட்சியில் அருந்ததியர் சமூகத்திற்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார், கூட்டத்தில் அருந்ததியர் பெண்கள் திராளக கூடி வரவேற்பு அளித்ததோடு அருந்ததியர் சமூக மக்கள் அனைவரும் திமுக.விற்குதான் வாக்களிப்போம் என்று தலைவர் அதியமான் அவர்களிடம் உறுதியளித்தனர்.
உடன் மாநில பொதுச்செயலாளர் நாகராசன், நிதிச்செயலாளர், பெருமாவளவன், த.நி.செ.வீரவேந்தன், து.பொ.செயலாளர்கள், ராஜராஜன், குயிலி, கபீர்நகர் கார்த்திக், மகளிரணி பொறுப்பாளர்கள் ஜானகி, அழகுமணி உள்ளிட்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

அய்யா அதியமான் அவர்கள் உரியை காண இங்கு சொடுக்கவும்கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மீனா லோகு அவர்களுடன் இணைந்து நிறுவனர் அதியமான் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார்

12.5.16
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மீனா லோகு அவர்களுடன் இணைந்து நிறுவனர் அதியமான் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார்

அய்யா அதியமான் அவர்கள் உரியை காண இங்கு சொடுக்கவும்