அண்மையச்செய்திகள்

Tuesday, 26 April 2016

மதுரைதெற்கு தொகுதி செயலாளர் இரா.கௌரி தலைமையில் திமுக வெற்றி வேட்பாளர்கள் சந்திப்பு

மதுரைதெற்கு தொகுதி செயலாளர் இரா.கௌரி அவர்கள் உ.நீதிவேந்தன் து.ஜானகி கலாராணி, திருமன்னவன் மற்றும் பேரவை தோழர்களை சிறப்பாக வழிநடத்தி மதுரைதெற்கு தொகுதி திமுக கட்சியின் வெற்றிக்காக சிறப்பாக பணியாற்றிவரும் தோழர் இரா.கௌரி அவர்களை மாவட்ட தலைமைக்குழுவின் சார்பாக மனதார பாராட்டுகிறேன்.




மதுரை தெற்கு மாவட்டம் திருமங்களம் தொகுதி திமுக செயல்வீரர் கூட்டம் திருமங்களத்தில் நடைபெற்றது.இதில் திரளாக கலந்து கொண்ட பேரவையினர்

24.4.16 மதுரை தெற்கு மாவட்டம் திருமங்களம் தொகுதி திமுக செயல்வீரர் கூட்டம் திருமங்களத்தில் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் பி.அறிவழகன்
உடன் திருமங்களம் ஒன்றியச்செயலாளர் முருகன்
மற்றும் கள்ளிக்குடி ஒன்றியச்செயலாளர் கருப்பையா மற்றும்
தே.கல்லுப்பட்டி ஒன்றியச்செயலாளர் மு.நீதிமான் மற்றும் பேரவை தோழர்களை சிறப்பாக வழிநடத்தி திருமங்களம் தொகுதி திமுக கட்சியின் வெற்றிக்காக சிறப்பாக பணியாற்றிவரும் தோழர் பி.அறிவழகன் அவர்களை மாவட்ட தலைமைக்குழுவின் சார்பாக மனதார பாராட்டுகிறேன்.


---இரா செல்வம் 




மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி திமுக செயல்வீரர் கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.இதில் திரளாக கலந்து கொண்ட ஆதித்தமிழர் பேரவையினர்

25.4.16 மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி திமுக செயல்வீரர் கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் விடுதலைசேகரன் அவர்களுடன்
சேடபட்டி ஒன்றியச்செயலாளர் பூப்பாண்டி
மற்றும் செல்லம்பட்டி ஒன்றியச்செயலாளர் அழகுபாண்டி மற்றும்
உசிலம்பட்டி ஒன்றியச்செயலாளர் சோணை மற்றும் பேரவை தோழர்களை சிறப்பாக வழிநடத்தி உசிலம்பட்டி தொகுதி திமுக கட்சியின் வெற்றிக்காக சிறப்பாக பணியாற்றிவரும் தோழர் வீ.சி.விடுதலை சேகரன் அவர்களை மாவட்ட தலைமைக்குழுவின் சார்பாக மனதார பாராட்டுகிறேன்.

--
இரா.செல்வம் 
 




 

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.மணிமாறன் அவர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்டசார்பில் ஆதித்தமிழர்பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.மணிமாறன் அவர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் "ஆதித்தமிழர்பேரவை" சார்பில் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் இரா.செல்வம் மற்றும் பெரு.தலித்ராஜா மு.மாரியப்பன் பிரபாகரன், சேகர், முருகன், பா.இராமர், கி.செல்லப்பாண்டி, சுரேஷ் மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்.








தி.மு.க கட்சியின் கூட்டணி கட்சிகள் ஆலோசனைகூட்டதில் திமுக நிர்வாகிகளுக்கு மதுரை தெற்கு மாவட்டம் பேரவை சார்பில் மரியாதையை செலுத்தப்பட்டது

தி.மு.க கட்சியின் கூட்டணி கட்சிகள் ஆலோசனைகூட்டதில் தெற்கு தொகுதி வேட்பாளர் மல்லிகை ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் மாநகர வடக்குமாவட்டச் செயலாளர் வேலுச்சாமி அவர்களுக்கு பேரவையின் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் இரா.செல்வம் பொண்ணாடை அணிவித்து மறியாதை செலுத்தினர் மேலும் து.ஜானகி க.சாமிகண்ணு பெரு.தலித்ராஜா உ.நீதிவேந்தன் மு.மாரியப்பன் கலாராணி திருமன்னவன் மற்றும் பலர் கலந்துகொண்டோம்.

மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் மல்லிகை ராமச்சந்திரன் அவர்களுக்கு பேரவையின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் மல்லிகை ராமச்சந்திரன் அவர்களுக்கு பேரவையின் மாநில மகளிர் அணிச்செயலாளர் தோழர் து.ஜானகி மற்றும் மதுரை தெற்கு தொகுதி செயலாளர் இரா.கௌரி ஆகியோர் பொண்ணாடை அணிவித்து மறியாதை செலுத்தினர் மேலும் இரா.செல்வம் பெரு.தலித்ராஜா உ.நீதிவேந்தன் கலாராணி திருமன்னவன் பழனியம்மாள் செ.வெற்றியழகி மற்றும் பலர் கலந்துகொண்டோம்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் "ஆதித்தமிழர்பேரவை"

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் "ஆதித்தமிழர்பேரவை" சார்பில் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் இரா.செல்வம் மற்றும் து.ஜானகி க.சாமிகண்ணு பெரு.தலித்ராஜா உ.நீதிவேந்தன் பி.அறிவழகன் மு.மாரியப்பன் இரா.கௌரி கலாராணி திருமன்னவன் மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்.