அண்மையச்செய்திகள்

Tuesday, 27 October 2015

மதுரைவீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடைவிதித்த தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

மதுரைவீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடைவிதித்த தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. August 27-2015
"'"'"'"""'''"''''''''''''''''''''""'''''''''''""'""""""""'"'''"'""''''''''
குழந்தை ராயப்பன் எழுதி ஆதித்தமிழர் பேரவை சார்பில் வெளியிட்டுள்ள "மதுரைவீரன் உண்மை வரலாறு" புத்தகத்தை தடை செய்து தமிழக அரசு அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்க தக்கது மதுரைவீரனின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை செய்திகளை உலகறிய செய்தமைக்கு தமிழக ஜெயலலிதா அரசு ஏன்? அஞ்சுகிறது.
மதுரைவீரனாக எம் ஜி ஆர் நடித்து அருந்ததியர் மக்களை இத்தனை காலம் ஏமாற்றியது போதாதா! இனி மேலும் ஏமாறுவதற்கு அருந்ததியர்கள் ஏமாளிகள் அல்ல!
உண்மையான மதுரைவீரனின் வாரிசுகளாய் எழுவோம்! போலியான மதுரைவீரனின் மயக்கத்திலிருந்து விடுபடுவோம்!!

2 comments:

  1. அய்யா தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?
    நான் சென்னைப் பல்கலையில் சாதி நூல்கள் குறித்து ஆய்வுசெய்து வருகிறேன். அ ந்த வகையில் மேற்குறித்த நூல் என் ஆய்வுக்கு மிகவும் பயன்படும். ஆகவே தாங்கள் இ ந்நூலினை எனக்கு தொகைக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். விருப்பமிருந்தால் 7812099449 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது தங்களின் எண்ணைப் பதிவிடவும். நன்றி...

    ReplyDelete
  2. அய்யா தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?