அண்மையச்செய்திகள்

Wednesday, 4 May 2016

கரூர் மாவட்டம் 137,குளித்தலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் E.ராமர் அவர்களை ஆதித்தமிழர் பேரவை சார்பில் சந்திப்பு....

கரூர் மாவட்டம்
137,குளித்தலை சட்டமன்ற தொகுதி
வேட்பாளர்
E.ராமர் அவர்களை
ஆதித்தமிழர் பேரவை
சார்பில் சந்திப்பு....




Tuesday, 3 May 2016

சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா. அதியமான் அவர்கள் பயண பரப்புரை பயண விவரம்

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா. அதியமான் அவர்கள் பயண பரப்புரை பயண விவரம் அதன் பொதுசெயலாளர் ஆ.நாகராசன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது .
***************************
04-05-2016 --- 05-05-2016
நாமக்கல் மாவட்ட தொகுதிகள்
1-ராசிபுரம்
2-சேர்ந்தமங்கலம்
3-திருச்செங்கோடு
4-கொமாரபாளையம்
5-பரமத்தி-வேலூர்
------------------------------
05-05-2016 ---06-05-2016
சேலம் மாவட்ட தொகுதிகள்
6-ஓமலூர்
7-எடப்பாடி
8-சேலம் வடக்கு
9-சேலம் தெற்கு
10-சேலம் மேற்கு
11-வீரபாண்டி
12-ஏற்காடு
13-கெங்கவள்ளி
------------------------------
06-05-2016 ------ 07-05-2016
தருமபுரி மாவட்ட தொகுதிகள்
14 -தருமபுரி
15-பென்னாகரம்
16-பாலக்கோடு
17-அரூர்
18-பாப்பிரெட்டிபட்டி
------------------------------
07-05-2016 ------ 08-05-2016
ஈரோடு மாவட்ட தொகுதிகள்
19-ஈரோடு கிழக்கு
20-மொடக்குறிச்சி
21-பெருந்துறை
22-பவானி
23-அந்தியூர்
24-பவானிசாகர்
------------------------------
08-05-2016 ------ 09-05-2016
திருப்பூர் மாவட்ட தொகுதிகள்
25-திருப்பூர் வடக்கு
26-திருப்பூர் தெற்கு
27-அவினாசி
28-பல்லடம்
29-மடத்துக்குளம்
30-உடுமலை
------------------------------
10-05-2016
கரூர் மாவட்ட தொகுதிகள்
31-அரவக்குறிச்சி
32-குளித்தலை
11-05-2016 ------ 12-05-2016
திண்டுக்கல் மாவட்ட தொகுதிகள்
33- ஆத்தூர்
34-நிலகோட்டை
35-நத்தம்
36-திண்டுக்கல்
37-ஒட்டன்சத்திரம்
38-பழனி
------------------------------
13-05-2016 ------ 14-05-2016
கோவை மாவட்ட தொகுதிகள்
39-கோவை வடக்கு
40-சிங்காநல்லூர்
41-மேட்டுபாளையம்
42-பொள்ளாச்சி
43-கிணத்துகடவு
44-வால்பாறை
-------------------------------------------


மதுரையில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் - மதுரை மாவட்ட ஆதித் தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்

மதுரையில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் - மதுரை மாவட்ட ஆதித் தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்











Monday, 2 May 2016

02.05.16, நெல்லை டவுண் T.M.C.காலணியில் நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் வாக்கு சேகரிப்பு

02.05.16, நெல்லை டவுண் T.M.C.காலணியில் , ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா இரா.அதியமான் அவர்கள் ஆதரவு பெற்ற நெல்லை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.A.L.S.லெட்சுமணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ுவாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு துண்டு பிராச்சாரம் செய்த போது, நெல்லை மாவட்ட பேரவை நிர்வாகிகள். மாவட்ட செயலாளர் ஆதித்தமிழன், மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ சீனி, ஒன்றிய செயலாளர் சேரைகுமார் மற்றும் தோழர்களுடன்














சேலத்தில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

சேலத்தில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்





நாமக்கலில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

நாமக்கலில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்







Sunday, 1 May 2016

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூடத்தில் தூத்துக்குடி ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அய்யா இரா.அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க.
தூத்துக்குடி மாவட்ட திருவைகுண்டம் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் திருமதி ராணி வெங்கடேசன் அவர்களை ஆதரித்து.
ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்
சோ. அருந்ததி அரசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். உடன் ஆட்டோ ராஜ், குரும்பூர் மாரியப்பன், செ. சந்தனம், அருந்ததிமுத்து, கதிர்வேல், மற்றும் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.