அண்மையச்செய்திகள்

Monday, 2 May 2016

02.05.16, நெல்லை டவுண் T.M.C.காலணியில் நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் வாக்கு சேகரிப்பு

02.05.16, நெல்லை டவுண் T.M.C.காலணியில் , ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா இரா.அதியமான் அவர்கள் ஆதரவு பெற்ற நெல்லை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.A.L.S.லெட்சுமணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ுவாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு துண்டு பிராச்சாரம் செய்த போது, நெல்லை மாவட்ட பேரவை நிர்வாகிகள். மாவட்ட செயலாளர் ஆதித்தமிழன், மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ சீனி, ஒன்றிய செயலாளர் சேரைகுமார் மற்றும் தோழர்களுடன்


No comments:

Post a comment