அண்மையச்செய்திகள்

Sunday, 1 May 2016

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூடத்தில் தூத்துக்குடி ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அய்யா இரா.அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க.
தூத்துக்குடி மாவட்ட திருவைகுண்டம் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் திருமதி ராணி வெங்கடேசன் அவர்களை ஆதரித்து.
ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்
சோ. அருந்ததி அரசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். உடன் ஆட்டோ ராஜ், குரும்பூர் மாரியப்பன், செ. சந்தனம், அருந்ததிமுத்து, கதிர்வேல், மற்றும் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.No comments:

Post a comment