அண்மையச்செய்திகள்

Friday, 3 June 2016

திருச்செங்கோட்டில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை தொடக்க விழா

திருச்செங்கோட்டில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை தொடக்க விழா
***********************************************
நாள் - 11.06.2016, இடம் - ஆயிர வைசியர் திருமண மண்டபம்,
திருச்செங்கோடு
***********************************************
ஆதித்தமிழர்களின் அறிவாசான்,அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொள்ளும்
" கொடியேற்று விழா "
" கருத்தரங்கம் "
2016 10ம்,12ம் வகுப்பு அதிக மதிப்பெண் பெற்ற திருச்செங்கோடு நகர எஸ் சி மாணவ மாணவிகளை பாராட்டி நிறுவனர் அவர்கள் பரிசுகள் வழங்குகிறார்.
**********************************************
சமூகநீதி விளக்க உரை:-
தூய்மை தொழிலாளர்களின் விடிவெள்ளி
அய்யா
இரா.அதியமான் அவர்கள் 
**********************************************
சமூகநீதி எழுச்சியுரை;-
நீலச்சட்டை இராணுவ தளபதி
ஆ.நாகராசன் அவர்கள் - பொதுச்செயலாளர்
**********************************************
தலைமை ;-
அ .முத்துசாமி ஆவர்கள் -திருச்செங்கோடு நகரசெயலாளர்
*********************************************
வரவேற்புரை;-
ஆ.வாசுதேவன் அவர்கள் - தூய்மை தொழிலாளர் பேரவை
திருச்செங்கோடு நகர துணை தலைவர்
********************************************
சிறப்பு அழைப்பாளர்கள் ;-
பெருமாவளவன் அவர்கள்  - மாநில நிதிச்செயலாளர்
வீரவேந்தன் அவர்கள்  - மாநில தலைமை நிலைய செயலாளர்
சந்திரன் அவர்கள்   - மாநில துணை பொதுச்செயலாளர்
இராசஇராசன் அவர்கள்   - மாநில துணை பொதுச்செயலாளர்
சுப்பிரமணி அவர்கள் - மாநில துணை பொதுச்செயலாளர்
செல்வவில்லாளன் அவர்கள் - மாநில துணை கொள்கைபரப்புச் செயலாளர்
ஆனந்த் அவர்கள் - வழக்கறிஞர்,  மாநில துணை பொதுச்செயலாளர்
வீரசிவா அவர்கள் - மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர்
சித்துராஜ் அவர்கள்  - மாநில செயலாளர் - தூய்மை தொழிலாளர் பேரவை
மாரியப்பன் அவர்கள்  - ஈரோடு மாவட்ட செயலாளர் - தூய்மை தொழிலாளர் பேரவை
ராஜ் அவர்கள் - நம்மக்கல்  கிழக்கு - தூய்மை தொழிலாளர் மாவட்ட தலைவர்
நீலவேங்கை அவர்கள்  - நம்மக்கல் கிழக்கு தூய்மை தொழிலாளர் மாவட்ட செயலாளர்
**************************************************************
முன்னிலை தோழர்கள் ;-
தமிழரசு அவர்கள் - மாவட்ட செயலாளர்
கந்தசாமி அவர்கள் - மாவட்ட தலைவர்
செந்தில்குமார் அவர்கள் - மாவட்ட நிதிச்செயலாளர்
கார்த்திகை முருகன் அவர்கள் - மாவட்ட கொள்கை பரப்புசெயளாளர்
சரவணன் அவர்கள் - மாவட்ட இளைஞர் அணி செயலாளர்
பெரியசாமி - மாவட்ட துணைசெயலாளர்
************************************************************
தூய்மை தொழிலாளர் பேரவை
திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகிகள் ;-
க.பாண்டியன் - தலைவர் - நகர தூய்மை தொழிலாளர் பேரவை
க.சுப்பிரமணியன் - செயலாளர் - நகர தூய்மை தொழிலாளர் பேரவை
கு.தண்டபாணி - நிதிசெயலாளர் - நகர தூய்மை தொழிலாளர் பேரவை
நா.குருநாதன் - துணைசெயலாளர் - நகர தூய்மை தொழிலாளர் பேரவை
செ .கிருஷ்ணன் - அமைப்புச்செயலாளர் - நகர தூய்மை தொழிலாளர் பேரவை
***********************************************************
ஒருங்கிணைபாளர்கள்;-
தங்கராசு - நகா தலைவர்
முருகேசன் - நகர அமைப்புச்செயலாளர்
ரகுபதி - நகர துணைத்தலைவர்
கார்த்தி - நகர கொள்கை பரப்புசெயலாளர்
செந்தில்குமார் - நகர இளைஞர் அணி தலைவர்


No comments:

Post a comment