அண்மையச்செய்திகள்

Tuesday, 21 June 2016

தூய்மை தொழிலாளர்களின் மறுவாழ்வு கருத்தரங்கம் ( புகைப்படம் மற்றும் விடீயோ )

தூய்மை தொழிலாளர்களின் மறுவாழ்வு கருத்தரங்கம் 11.06.2016
******************************

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தூய்மை தொழிலாளர்களின் மறுவாழ்வு கருத்தரங்கம் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் சிறப்புரையில் நடைபெற்றது
தூய்மை தொழிலாளர் மறுவாழ்வு கருத்தரங்கத்தை தொடர்ந்து 2016 ல் 10ம் வகுப்பு 12 ம் வகுப்பு அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் அய்யா அதியமான் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்


No comments:

Post a comment