அண்மையச்செய்திகள்

Thursday, 2 June 2016

2016 பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தோழர் அங்குராஜ் அவர்களின் மகள் சுதா அவர்கள் நிரவனரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

ஆதித்தமிழர் பேரவை ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தோழர் அங்குராஜ் அவர்களின் மகள் சுதா +2 இல் 1064 மதிப்பெண் பெற்றுள்ளார். நிருவனரை கோவையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாணவிக்கு நிருவனர் அவர்கள் அண்ணலின் "சாதியை ஒழிக்கும் வழி" புத்தகத்தை வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்No comments:

Post a comment