அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

ஆகத்து 20 மாமன்னர் ஒன்டிவீரனார் வீரவணக்க நிகழ்வு சம்பந்தமாக ஆதித்தமிழர் பேரவை தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆகத்து 20 மாமன்னர் ஒன்டிவீரனார் வீரவணக்க நிகழ்வு சம்பந்தமாக ஆதித்தமிழர் பேரவை தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நெல்லை சமாதானபுரத்தில் மாநில அமைப்பு செயலாளர் சோ.அருந்ததி அரசு தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் மற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டமுன்னாள் ஆட்சியர் ஆஷ்துரை அவர்களுக்கு சமத்துவத்திற்கான வரலாற்று மீட்பு குழு சார்பில் வீரவணக்கம்

இந்து சனாதனவாதி வாஞ்சிநாதனால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நெல்லை மாவட்டமுன்னாள் ஆட்சியர் ஆஷ்துரை அவர்களுக்கு சமத்துவத்திற்கான வரலாற்று மீட்பு குழு சார்பில் அனைத்து இயக்கங்களும் ஒருங்கினைந்து ஆஷ்துரை நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினோம்...
கோரிக்கைகள்...
ஆஷ்துரை நினைவுநாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும்
தூத்துக்குடியில் மணிமண்டபம் இருப்பது போல நெல்லையிலும் மணிமண்டபம் அமைக்க வேண்டும்..

கலந்து கொண்ட அமைப்புகள்...
ஆதித்தமிழர் பேரவை
அருந்ததிஅரசு ஜானகியம்மாள்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
கரிசல் மு.சுரேஷ் பாஸ்கர்
தமிழர் விடுதலை களம்
முத்துகுமார் மணிபாண்டியன்
ஆதித்தமிழர் கட்சி
திலிபன்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
தாமஸ் லெனின்
மக்கள் தேசம் கட்சி
சேகர் முருகன்
தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழ்ச்செல்வன் தமிழரசு
திராவிடர் விடுதலை கழகம்
பால்பிரபாகரன் காசிராஜன்
மக்கள் போராட்டகுழு
நெல்சன்
நவபோதி பண்பாட்டு மையம்
முருகன்
தலித் கிறிஸ்தவர் கூட்டமைப்பு
ஜார்ஜ்
உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்...

தருமபுரி மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர் போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது..

மதுரைவீரன் வாரிசுகளின் இன்றைய போராட்டம் ஆதிக்கம் மிரண்டது தமிழகம் முழுவதும் நீலச்சட்டை
மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர்
போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது...
மாட்டிறைச்சி தடையை கண்டித்து ஆதித்தமிழர்களின் முதல்வர் அய்யா அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் மதுரைவீரன் மக்கள் பண்பாட்டு பேரவை நடத்தி கொண்டிருக்கிற மாட்டை அறுத்து மதுரைவீரனுக்கு படையை போடும் பண்பாட்டு திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு மாட்டை அறுத்து மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர்
போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது...
ஆதிக்கம் மிரண்டது தமிழகம் முழுவதும் நீலச்சட்டை கைதாகி வருகின்றனர் ,
எங்கள் உணவு எங்கள் உரிமை
Comment

கோவை மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர் போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது..

மதுரைவீரன் வாரிசுகளின் இன்றைய போராட்டம் ஆதிக்கம் மிரண்டது தமிழகம் முழுவதும் நீலச்சட்டை
மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர்
போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது...
மாட்டிறைச்சி தடையை கண்டித்து ஆதித்தமிழர்களின் முதல்வர் அய்யா அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் மதுரைவீரன் மக்கள் பண்பாட்டு பேரவை நடத்தி கொண்டிருக்கிற மாட்டை அறுத்து மதுரைவீரனுக்கு படையை போடும் பண்பாட்டு திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு மாட்டை அறுத்து மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர்
போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது...
ஆதிக்கம் மிரண்டது தமிழகம் முழுவதும் நீலச்சட்டை கைதாகி வருகின்றனர் ,
எங்கள் உணவு எங்கள் உரிமை

திருச்சி மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர் போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது..

மதுரைவீரன் வாரிசுகளின் இன்றைய போராட்டம் ஆதிக்கம் மிரண்டது தமிழகம் முழுவதும் நீலச்சட்டை
மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர்
போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது...
மாட்டிறைச்சி தடையை கண்டித்து ஆதித்தமிழர்களின் முதல்வர் அய்யா அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் மதுரைவீரன் மக்கள் பண்பாட்டு பேரவை நடத்தி கொண்டிருக்கிற மாட்டை அறுத்து மதுரைவீரனுக்கு படையை போடும் பண்பாட்டு திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு மாட்டை அறுத்து மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர்
போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது...
ஆதிக்கம் மிரண்டது தமிழகம் முழுவதும் நீலச்சட்டை கைதாகி வருகின்றனர் ,
எங்கள் உணவு எங்கள் உரிமை
Comment

சேலத்தில் மாடறுக்கும் விழாவை முடித்து விட்டு, அருகிலுள்ள மேட்டுப்பட்டி என்கிற கிராமத்தில் கிளை கட்டும் பணியில்.... சேலம் கிழக்கு மாவட்ட தோழர்கள். ..

தூத்துக்குடி மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர் போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது..