அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

ஆகத்து 20 மாமன்னர் ஒன்டிவீரனார் வீரவணக்க நிகழ்வு சம்பந்தமாக ஆதித்தமிழர் பேரவை தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


ஆகத்து 20 மாமன்னர் ஒன்டிவீரனார் வீரவணக்க நிகழ்வு சம்பந்தமாக ஆதித்தமிழர் பேரவை தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நெல்லை சமாதானபுரத்தில் மாநில அமைப்பு செயலாளர் சோ.அருந்ததி அரசு தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் மற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment