அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

நெல்லை மாவட்டமுன்னாள் ஆட்சியர் ஆஷ்துரை அவர்களுக்கு சமத்துவத்திற்கான வரலாற்று மீட்பு குழு சார்பில் வீரவணக்கம்
இந்து சனாதனவாதி வாஞ்சிநாதனால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நெல்லை மாவட்டமுன்னாள் ஆட்சியர் ஆஷ்துரை அவர்களுக்கு சமத்துவத்திற்கான வரலாற்று மீட்பு குழு சார்பில் அனைத்து இயக்கங்களும் ஒருங்கினைந்து ஆஷ்துரை நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினோம்...
கோரிக்கைகள்...
ஆஷ்துரை நினைவுநாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும்
தூத்துக்குடியில் மணிமண்டபம் இருப்பது போல நெல்லையிலும் மணிமண்டபம் அமைக்க வேண்டும்..

கலந்து கொண்ட அமைப்புகள்...
ஆதித்தமிழர் பேரவை
அருந்ததிஅரசு ஜானகியம்மாள்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
கரிசல் மு.சுரேஷ் பாஸ்கர்
தமிழர் விடுதலை களம்
முத்துகுமார் மணிபாண்டியன்
ஆதித்தமிழர் கட்சி
திலிபன்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
தாமஸ் லெனின்
மக்கள் தேசம் கட்சி
சேகர் முருகன்
தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழ்ச்செல்வன் தமிழரசு
திராவிடர் விடுதலை கழகம்
பால்பிரபாகரன் காசிராஜன்
மக்கள் போராட்டகுழு
நெல்சன்
நவபோதி பண்பாட்டு மையம்
முருகன்
தலித் கிறிஸ்தவர் கூட்டமைப்பு
ஜார்ஜ்
உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்...

No comments:

Post a comment