அண்மையச்செய்திகள்
Wednesday, 6 September 2017
ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி
ஆர்ப்பாட்டம்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'"'''''''
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும்
பேரறிவாளன் ,முருகன், சாந்தன் உள்ளிட்ட
அப்பாவி தமிழர்களை விடுதலை செய்ய
கோரி
இயக்குனர் மு.களஞ்சியம்
"""""""""""""'""""""""""""""""""""""""""""""""""
நடத்தி வரும்
தமிழர் நலம் பேரியக்கம் சார்பில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
பேரவை சார்பில் கலந்துகொண்டு
கண்டன உரை...

LikeShow more reactions
Comment
துரை மாவட்டம். சேடபட்டி ஒன்றியம். அத்திப்பட்டி பகுதியில் .வீரவணக்கம் நிகழ்வு குறித்தும்.சிறைநிரப்பும் போராட்டம். பரப்புரை
துரை மாவட்டம். சேடபட்டி ஒன்றியம். அத்திப்பட்டி பகுதியில் .
ஆகத்து-20.
மாமன்னர் ஒண்டிவீரனார்
""!""""!""""!"!"""!"""!""""!""!""" வீரவணக்கம் நிகழ்வு குறித்தும்.
------------------------------------
அன்று நெல்லையில்
சமூக நீதி போராளி. வாழும் ஒண்டிவீரர்.
#அய்யா. அதியமான்# அவர்கள் தலைமையில் நடைபெறும்.
**********************
சிறைநிரப்பும்
போராட்டம். """"""""""""'"'"''""'''''''''''''''''''''''''''''"""""""""
பற்றியும் ஆதித்தமிழர்பேரவை யின் கொள்கைகளையும்,
சமூக வளர்ச்சியில் பேரவையின் பங்களிப்பு மற்றும் அமைப்பு ஆவதின் அவசியம் பற்றியும் பேசினோம்.
இறுதியில்,
ஆதித்தமிழர்பேரவை யின் பூப்பாண்டி ஒன்றிய செயலாளர். அவர்களிடம் உறுப்பினர் அட்டை வாங்கி தம்மை பேரவையின் நிரந்தர உறுப்பினர்களாக பதிவு செயது கொண்டனர்.
முடிவில்
""""""""""""""''''''''''''''''''''''''"""""""""""""""""""
நீலப்படையால் அணிவகுப்போம்.!
நெல்லை நோக்கி பயணிப்போம்.!!
என்று சபதமேற்றனர்.
"""""""""""""""""""""""""""""""""""
தகவலுக்காக,
வீ.சி.விடுதலை சேகரன்.
ஆதித்தமிழர்பேரவை.
மதுரை.
Image may contain: one or more people, night, outdoor and indoor
Image may contain: 4 people, people standing and night

Like
Comment
Share
34 Ramar Atp and 33 others

மணிமண்டபபணியை முழுமைப்படுத்தால் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போரட்டம் பரப்புரை
ஆகத்து
20 நெல்லையில் மாமன்னர ஒண்டிவீரனார் வீரவணக்க நாளில் மணிமண்டபபணியை
முழுமைப்படுத்தால் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசை கண்டித்து சிறை
நிரப்பும் போரட்டம் வரலாற்று போராளி
இரா.அதியமான் அழைக்கிறார் படை திரட்டுவோம் சிறை நிரப்புவோம் பரப்புரை
ஆதித்தமிழர் பேரவை
தேனி ஒன்றியச் செயலாளர் மு.ஜெயவேல். கோட்டுர்
CommentShareஇரா.அதியமான் அழைக்கிறார் படை திரட்டுவோம் சிறை நிரப்புவோம் பரப்புரை
ஆதித்தமிழர் பேரவை
தேனி ஒன்றியச் செயலாளர் மு.ஜெயவேல். கோட்டுர்
Friday, 1 September 2017
மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்! -ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை
மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்!
-ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை
"""""""""""""""""""""""""""""""""""""""
நிகழ்ந்தது மரணம் அல்ல மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை.
அடிப்படை வசதிகளற்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படித்து உயர் மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லையே என்று சட்டப் போராட்டங்களை நடத்தி, தீர்வு கிடைக்காத காரணத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மரணத்தை தழுவிய மாணவி அனிதாவை இழந்து வாடும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருக்கும் தந்தைபடும் துயரம், இத் தலைமுறையோடு போகட்டும் என, 12 ஆம் வகுப்பில் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து, படித்து 1,176 மதிப்பெண்களைப் பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் செல்லும் கனவுகளோடு காத்திருந்த அரியலூர் மாணவி அனிதாவை, மார்ச்சுவரிக்குள் தள்ளி இருக்கும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
தலைமுறை தலைமுறையாக தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், குறிப்பாக பெண்கள் எவரும் கல்வி கற்க கூடாது என கட்டளைகளை விதித்த பார்ப்பன மதம், பார்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற விதியை ஏற்படுத்தி வைத்திருந்த மனுநீதியின் அநீதியை எதிர்த்து, புரட்சியாளர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் போராடிப் பெற்ற உரிமையான சமூகநீதிக் கோட்படிலான இட ஒதுக்கீட்டைத் தகர்க்கும் நோக்கில் மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதியை சவக்குழிக்குள் தள்ளி மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாடு முழுதும் எழுந்த எதிர்ப்புகளையும் மீறி, மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அறுதிப் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற அகந்தையில் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை, ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்து வருகிறது மத்திய அரசு.
இதைத் தட்டிக் கேட்டு தமிழக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய எடப்பாடி அரசோ, தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ச.க வின் கைப்பாவை அரசாகவே மாறி, வாக்களித்த தமிழக மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்துவருகிறது.
மத்திய பாடத்திட்டத்தின் மூலம் பயின்ற மாணவ மாணவியர் மட்டுமே இனி மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கி, ஏழை எளிய, கிராப்புற ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை தவிடு பொடியாக்கி, மாணவி அனிதாவின் உயிரைப் பறித்தது மட்டுமல்லாது, பல மாணவ மாணவியரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி தனது பயங்கரவாத செயலை அரங்கேற்றி வருவது கண்டனத்துக்குறியது.
மாணவி அனிதாவின் உயிரிழப்பு ஒட்டு மொத்த மாணவ மாணவியரின் உணர்வின் வெளிப்பாடே ஆகும். எனவே மாணவி அனிதாவின் மரணத்திற்கு பிறகாவது தமிழக அரசு, மத்திய மோடி அரசிற்கு அழுத்தம் கொடுத்து நீட் நுழைவுத் தேர்விற்கு நிரந்தர தடை கோர வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்துவதோடு, மாணவியை இழந்து வாடும் பெற்றோருக்கு உரிய நீதியை வழங்கிட வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை
1.9.2017, கோவை.

Subscribe to:
Posts (Atom)