அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

ஈரோடு வடக்கு ஆதித்தமிழர் பேரவை ம தர்மலிங்கம் மாவட்ட தலைவர் தலைமையில் வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஈரோடு வடக்கு ஆதித்தமிழர் பேரவை ம தர்மலிங்கம் மாவட்ட தலைவர் தலைமையில் பவானி வட்டம் ஜம்ப் பேரூராட்சி பகுதியில் குடியிருக்க வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தபோது மாவட்ட நிதி செயலாளர் கொங்கு யுவராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்

தேனிமாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

#தேனிமாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழக அரசாணை G.O.,(MS) No.40 24.05.2017 விதிப்படி ஆக்கிரமிப்பு செய்துள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பஞ்சமர்களூக்கே வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கவண ஈர்ப்பு போராட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் பஞ்சமி நிலங்களை மீட்டுதர கோரி மாவட்ட செயலாளர் தோழர் இரா.இளந்தமிழன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் நீலக்கனலன் மற்றும் மதுரை வடக்கு அதியவன் ,தோழர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டனர் பெரியகுளம் பகுதியில் பஞ்சமி நிலங்களை ஆதிக்க சாதி வெறியர்களிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என மாவட்ட ஆடையரிடம் மணு கொடுக்கப்பட்டது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகத்திற்க்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
தகவலுக்காக
தேனி நீசிவா
தேனி செய்தி தொடர்பாளர்

ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக அரசியல் அதிகாரத்தில் அருந்ததியர்க்கு சமூகநீதி எழுச்சி கருத்தரங்கம் நடைபெற்றது

ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக அரசியல் அதிகாரத்தில் அருந்ததியர்க்கு சமூகநீதி எழுச்சி கருத்தரங்கம் மொடக்குறிச்சி ஒன்றியம் வேமாண்டபாளையத்தில் மாவட்ட செயளாலர் வீரபோபால் தலைமையில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Comment

அருந்ததியர் தாக்குதல் வன்கொடுமை பேரவை தோழர்களின் முயற்சியால் வன்கொடுமை பதிவுசெய்யப்பட்டது

கடந்த 03-08-17அன்று சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், காடையாம்பட்டி ஒன்றியம், கொல்லதெரு அருந்ததியர் பகுதியை சார்ந்த ஆறுமுகம் மற்றும் அவருடைய மனைவி குந்தியம்மாள் இருவரும் கடைக்கு சென்று வீடு திரும்பும் போது நமது தெருவை ஒட்டி நாடார் சமூகத்தார் இருக்கிறார்கள் ஒரு சின்ன குழந்தை ஓடி கீழே விழுந்துவிட்டது அதை ஆறுமுகம் அந்த குழந்தையை தூக்க சென்ற போது நீ தான் தள்ளிவிட்டாய் என்று ஆறுமுகத்தை சாதியின் பெயரை சொல்லி திட்டி தாக்கியுள்ளார்.அதை தடுக்கவந்த அவருடைய மனைவி,மகள் அனைவரையும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நமது பேரவை தோழர் துரை.பெருமாள் அவர்களுக்கு தகவல் கிடைத்ததின் பெயரில் துரை.மாதேசு ஒன்றிய செயலாளர், சக்திவேல்,ஜெயபால் பேரவை அழுத்தம் கொடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(1)(r),3(1)(s),3(2)(va),IPC294(b),323,354கீழ் வழக்கு பதியப்பட்டது.
தகவலுக்காக
துரை.மாதேசு
சட்டக்கல்லூரி மாணவர்,
ஒன்றிய செயலாளர்,
காடையாம்பட்டி.
சேலம் மாவட்டம்.

தூத்துக்குடி மாநகர் செல்வநாயகபுரத்தில் " சிறை நிரப்பும் போராட்டத்திற்கு" பிரச்சார பயணத்தில் தோழர்களுடன்...

ஆதித்தமிழர் பேரவை
LikeShow more reactions
Comment