அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

தேனிமாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


#தேனிமாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழக அரசாணை G.O.,(MS) No.40 24.05.2017 விதிப்படி ஆக்கிரமிப்பு செய்துள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பஞ்சமர்களூக்கே வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கவண ஈர்ப்பு போராட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் பஞ்சமி நிலங்களை மீட்டுதர கோரி மாவட்ட செயலாளர் தோழர் இரா.இளந்தமிழன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் நீலக்கனலன் மற்றும் மதுரை வடக்கு அதியவன் ,தோழர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டனர் பெரியகுளம் பகுதியில் பஞ்சமி நிலங்களை ஆதிக்க சாதி வெறியர்களிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என மாவட்ட ஆடையரிடம் மணு கொடுக்கப்பட்டது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகத்திற்க்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
தகவலுக்காக
தேனி நீசிவா
தேனி செய்தி தொடர்பாளர்

No comments:

Post a comment