அண்மையச்செய்திகள்

Friday, 20 May 2016

விருதுநகர் மாவட்டத்தில் நான்கு தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை ஆதரித்து விருதுநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

விருதுநகர் மாவட்டம்
சட்டமன்றத்தின் நான்கு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுகழக தெற்கு மாவட்ட செயலாளர்
அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் ‪#‎சாத்தூர்‬ ‪#‎ராமச்சந்திரன்‬ அவர்களுக்கும்
விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருச்சுழி தொகுதி வேட்பாளர்
‪#‎தங்கம்‬ ‪#‎தென்னரசு‬ அவர்களுக்கும் விருதுநகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
‪#‎ஏ‬.‪#‎ஆர்‬.‪#‎சீனிவாசன்‬ அவர்களுக்கும்
ராஜபாளையம்
சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
‪#‎தங்கப்பாண்டியன்‬ அவர்களுக்கும்
‪#‎ஆதித்தமிழர்‬ ‪#‎பேரவை‬ சார்பாக மாவட்ட செயலாளர் தோழர்
‪#‎பூவை‬ ‪#‎ஈஸ்வரன்‬ தலைமையில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.No comments:

Post a comment