அண்மையச்செய்திகள்

Monday, 25 July 2016

தோழர்,அருந்ததிமைந்தன் அவர்களின் வீரவணக்க இரங்கல் கூட்டம் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

18.7.2016 அன்று
மாலை 6 மணியளவில் தோழர்,அருந்ததிமைந்தன் அவர்களின் வீரவணக்க இரங்கல் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பேரவையின் நிறுவனர் 'அய்யா'அதியமான் தலைமையேற்று அருந்ததிமைந்தன் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து இரங்கல் பேருரை நிகழ்த்தினார்.
பேரவையின் பொதுச்செயலாளர் நாகராசன், நிதிச்செயலாளர் பெருமாவளவன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகளும், தோழமை இயக்க தோழர்களும் உரையாற்றினர் கூட்டத்தில் திரளாக பேரவை தோழர்கள் பங்கேற்றனர்.
 அய்யா அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும் 
No comments:

Post a Comment