அண்மையச்செய்திகள்

Monday, 25 July 2016

நீலப்புலிகள் இயக்க நிறுவனர் அய்யா T.M.உமர்ஃபாருக் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் அய்யா அதியமான் அவர்கள் வீரவணக்க உரை நிகழ்த்தினார்

10.7.2016 மாலை.7 மணியளவில் கும்பகோணம் திருப்பனந்தாள் பகுதியில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் அய்யா T.M.உமர்ஃபாருக் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள்நீலப்புலிகள் இயக்க தலைவர் புரட்சி மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது..ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொண்டு T.M.உமர்ஃபாருக்அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி வீரவணக்க உரை நிகழ்த்தினார்..

அய்யாவின் உரையை காண இங்கு சொடுக்கவும்

No comments:

Post a Comment