அண்மையச்செய்திகள்

Friday, 14 October 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று மதுரையில் அனைத்துகட்சி சார்பில் இரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று மதுரையில் அனைத்துகட்சி சார்பில் இரயில் மறியல் போரட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை யின் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமையில் ஆதித்தமிழர் பேரவையினர் இரயில் மறியலில் 100க்கும் மேற்பட்ட பேரவை தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பு தோழர்கள் கைதுNo comments:

Post a comment