அண்மையச்செய்திகள்
Sunday, 11 September 2016
இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள மாவீரர் இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்
செப்டம்பர்.11..
****************
மாவீரர்
இம்மானுவேல் சேகரனுக்கு
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!
"""""""""""""""""""""""""""""""""""""""""
இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள மாவீரர் இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் கபீர்நகர் கார்த்திக். மாவட்டச் செயலாளர் சிவக்குமார் மற்றும் தோழர்களோடு பேரவை சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
****************
மாவீரர்
இம்மானுவேல் சேகரனுக்கு
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!
"""""""""""""""""""""""""""""""""""""""""
இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள மாவீரர் இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் கபீர்நகர் கார்த்திக். மாவட்டச் செயலாளர் சிவக்குமார் மற்றும் தோழர்களோடு பேரவை சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
Saturday, 10 September 2016
சென்னையில் நடைபெற்ற குறிஞ்சி நில குறவர் இன மக்களின் வாழ்வுரிமை மற்றும் மனித மாண்பை பாதுகாக்க தேசிய பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் (NCSC) பரிந்துரைகளை தமிழக அரசு உடனே அமல்படுத்தக் கோரி நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள்.உரை
9.9.2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு குறிஞ்சி நில குறவர் இன
மக்களின் வாழ்வுரிமை மற்றும் மனித மாண்பை பாதுகாக்க தேசிய பட்டியல்
சாதியினருக்கான ஆணையத்தின் (NCSC) பரிந்துரைகளை தமிழக அரசு உடனே
அமல்படுத்தக் கோரி குறிஞ்சி நில மக்கள் பேரவையின் சார்பாக நடைபெற்ற
மாபெரும் தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் பேரவையின்
பொதுச்செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Anand ATP
Anand ATP
சென்னையில் நடைபெற்ற பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறை வாசிகளை சாதி மதம் இன பேதம் பாராமல் விடுதலை செய்ய வேண்டும் என ஒற்றை கோரிக்கை முழக்கக்க ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கலந்து கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார்
9-9-16 அன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் செரிப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறை வாசிகளை சாதி மதம் இன பேதம் பாராமல் விடுதலை செய்ய வேண்டும் என ஒற்றை கோரிக்கை முழக்கக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் வழிகாட்டுத்தலின் பேரில் பொதுச்செயலாளர் அண்ணன் நாகராசன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார், உடன் துனைபொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தொழிலாளர் பேரவை செயலாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுந்தர் ஆகியோர் பங்கேற்றோம்.
Anand ATP
Friday, 9 September 2016
இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியான அனைத்து முற்போக்கு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்
சமீப காலமாக மேலோங்கியிருக்கும் இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது
பற்றியான அனைத்து முற்போக்கு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கலந்தாலோசனை
கூட்டம். சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சங்க கட்டிடத்தில்
நடைபெற்றது, இதில் பேரவை பொதுச்செயலாளர் கலந்து கொண்டு பேரவையின்
கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
Subscribe to:
Posts (Atom)























