அண்மையச்செய்திகள்

Friday, 9 September 2016

இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியான அனைத்து முற்போக்கு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்

சமீப காலமாக மேலோங்கியிருக்கும் இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியான அனைத்து முற்போக்கு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கலந்தாலோசனை கூட்டம். சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது, இதில் பேரவை பொதுச்செயலாளர் கலந்து கொண்டு பேரவையின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

No comments:

Post a comment