9-9-16 அன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் செரிப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறை வாசிகளை சாதி மதம் இன பேதம் பாராமல் விடுதலை செய்ய வேண்டும் என ஒற்றை கோரிக்கை முழக்கக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் வழிகாட்டுத்தலின் பேரில் பொதுச்செயலாளர் அண்ணன் நாகராசன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார், உடன் துனைபொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தொழிலாளர் பேரவை செயலாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுந்தர் ஆகியோர் பங்கேற்றோம்.
Anand ATP




No comments:
Post a Comment