அண்மையச்செய்திகள்

Sunday, 11 September 2016

இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள மாவீரர் இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

செப்டம்பர்.11..
****************
மாவீரர்
இம்மானுவேல் சேகரனுக்கு
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!
"""""""""""""""""""""""""""""""""""""""""
இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள மாவீரர் இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் கபீர்நகர் கார்த்திக். மாவட்டச் செயலாளர் சிவக்குமார் மற்றும் தோழர்களோடு பேரவை சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டதுNo comments:

Post a comment