அண்மையச்செய்திகள்

Monday, 1 February 2016

விருதுநகர்‬ மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக அருந்ததிய மக்களின் அடிப்படை வசதி கோரி உரிமைமுழக்க ‪ ஆர்ப்பாட்டம்‬ நடைபெற்றது ( படங்கள் மற்றும் காணொளி )

2016 பிப்ரவரி 1ல் காலை 10 மணியளவில்
‪விருதுநகர்‬ மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக அருந்ததிய மக்களின் அடிப்படை வசதி கோரி உரிமைமுழக்க ‪ ஆர்ப்பாட்டம்‬ நடைபெற்றது
நிறுவனர்  அய்யா ‪அதியமான்‬ அவர்களின் உரிமை முழக்க பேருரை ஆற்றினார்கள்

அய்யா அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்No comments:

Post a Comment