அண்மையச்செய்திகள்

Monday, 29 February 2016

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற நடைபெறு உண்ணாவிரதத்திற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு

நமது நிறுவனத்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு வழக்கறிஞர் கனகசபை அவர்களின் தலைமையில் பேரவை நிருவாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment