அண்மையச்செய்திகள்

Monday, 1 February 2016

மார்ச் 8 இல் மதுவெறி, மதவெறி,சாதிவெறி எதிர்ப்பு மகளிர் மாநாடு நடத்துவது என ஆதித்தமிழர் பேரவையின் நெல்லை மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு

கடந்த 29.01.2016 மாலை சங்கரன்கோவிலில்
ஆதித்தமிழர் பேரவையின் நெல்லை மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
அடித்தட்டு மக்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்கள் தலைமையில்
மதுவெறி, மதவெறி,சாதிவெறி எதிர்ப்பு மகளிர் மாநாடு
நடத்துவது எனவும்,
மாநாட்டுக்கு தி.மு.க மகளிர் அணி தலைவர் பெண்ணிய போராளி க.கனிமொழி அவர்களை
சிறப்பு விருந்தினராக அழைப்பது எனவும் மாவட்ட குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டு மாநாட்டு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது .
அனைத்து ஆதித்தமிழர் சொந்தங்களும் தவறாது கலந்து கொள்ளவும் .No comments:

Post a Comment