அண்மையச்செய்திகள்

Wednesday, 24 August 2016

செப்டம்பர்.26 நெருப்பு தமிழன் நீலவேந்தன் வீரவணக்க நாளில் அருந்ததியர் அரசியல் விடுதலைக்கான சமூக நீதி எழுச்சிப் பொதுக்கூட்டம்

செப்டம்பர் 26
1987 தமிழீழ தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவு தினத்தில்
6 சதவீத அருந்ததியர் உள இட ஒதுக்கீடு கேட்டு தன்னுயிரை தீக்கிரையாக்கிய நெருப்பு தமிழன் நீலவேந்தன் வீரவணக்க நாளில் ....

அருந்ததியர் அரசியல் விடுதலைக்கான சமூக நீதி எழுச்சிப்
பொதுக்கூட்டம்
எழுச்சியரை
சமூகநீதி போராளி
அய்யா இரா அதியமான்

அழைக்கிறார்

நிகழ்வுகள் :-
மாலை 3 மணி திருப்பூரில் வீரவணக்கம் .
மாலை 5 மணி தாராபுரம் பொதுக்கூட்டம்

நீலவேந்தன் நீலப்படை திரளட்டும் !!!
சமூக நீதி உரிமை போர் தொடரட்டும் !!!

ஆதித்தமிழர் பேரவை

No comments:

Post a comment