அண்மையச்செய்திகள்

Tuesday, 23 August 2016

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நினைவு நாள் ஆலோசணை கூட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.08.16 மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நினைவு நாள் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில்் கலந்து கொண்டதோழர்கள் கபீர் நகர் கார்திக் ஆதித்தமிழன்,கலிவருணன், நாஞ்சில் வளவன், அசோக், மாரிபகடை, முகிலன் செண்பகராஜ், மற்றும் நெல்லை கிழக்கு. மேற்கு மாவட்ட தோழர்கள கலந்து கொண்டனர்No comments:

Post a comment