அண்மையச்செய்திகள்

Tuesday, 23 August 2016

மாமன்னர் ஒண்டிவீரன் நினைவு நாளில்... ஆதித்தமிழர் பேரவை நடத்தும் மத்திய அரசின் சமக்கிருத திணிப்பு குலக்கல்வி முறை எதிர்ப்பு பொதுக்கூட்ட பதாகைகள் .

ஆரிய சூழ்ச்சியால் திணிக்கப்படும் சக்கிருதத்தையும்..
புதிய குலக்கல்வி கொள்கையையும் எதிர்த்து முறியடிக்க.. அழைக்கின்றார்
பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி 'அய்யா' அதியமான்

ஆரியத்தை அழிக்க வல்லதே சேரியம்!
அதற்கான வழிகாட்டுதலே அம்பேத்கரியம்!!
________________________________
அணிதிரள்வோம் நெல்லைக்கு
முடிவெழுதுவோம் ஆரியத்துக்கு
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
செத்தமாட்டை தூக்க வைத்து
மனித மலத்தை சுமக்கவைத்து, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் பார்ப்பனிய இந்துத்துவத்தால் ஏவப்படும்.
தாழ்த்தப்பட்ட. இசுலாமியர் மீதான அடக்குமுறையை எதிர்த்து...
___________________________________________
ஆகத்து -20
மாமன்னர் ஒண்டிவீரன் நினைவு நாளில்...

ஆதித்தமிழர் பேரவை நடத்தும்
மத்திய அரசின்
சமக்கிருத திணிப்பு குலக்கல்வி முறை எதிர்ப்பு பொதுக்கூட்டம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அழைக்கிறார்...
பார்பனிய எதிர்ப்பு போராளி
அய்யா
இரா.அதியமான் அவர்கள்
அதியமான் தலைமையில் அணி திரள்வோம்!
அதிகாரத்தை பகிர்ந்திட களம் காண்போம்!!
இடம் - கோவில்ப்பட்டி காந்தி மைதானம்
No comments:

Post a Comment