அண்மையச்செய்திகள்

Tuesday, 23 August 2016

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தல் படி பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கருத்தரங்கம்.

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தல் படி பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும்
கருத்தரங்கம்.

  ___________________________
Dr.ஜாகிர் நாயக் இந்திய சமூகத்தின் அச்சுறுத்தலா?
இந்திய முஸ்லிம்கள் மீதும் ,தலித் சமூகத்தின் மீதும் நடத்தப்படும் அநீதியை எதிர்த்து

மனித உரிமை ஆர்வலர்கள் சமூக சிந்தனையாளர்கள் பங்கு பெறும் மாபெரும் சிறப்பு கருத்தரங்கம்.

ஜீலை 31
கேகே நகர்
மதுரை


No comments:

Post a comment