அண்மையச்செய்திகள்

Tuesday, 23 August 2016

ஆதித்தமிழர் பேரவையினர்,மேலவளவு உதவி ஆயவாளர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மதுரை மாவட்ட காவல்கணகாணிப்பாளர் அழுவலகத்தை முற்றுகையிட்டனர்

August 5 -2016
ஆதித்தமிழர் பேரவை மேலுர் ஒன்றிய செயலாளர் தோழர் ரம்ஜான் அவர்களை பாலியல் தொந்தரவுசெய்து வந்த கிருஷ்ணன், பிரசன்னா, இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலவளவு உதவி ஆயவாளர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட காவல்கணகாணிப்பாளர் அலுவலகம் முற்றுகை.

No comments:

Post a comment