அண்மையச்செய்திகள்

Wednesday, 11 January 2017

இன்று 11.1.2017 விருதுநகர் சாத்தூரில் ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்கள்


விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள நாராயணபுரம் R .R பயர் ஒர்க்ஸ் ல் நடந்த வெடிவிபத்தில் வெடி விபத்தில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூற வந்துள்ள ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்களை வரவேற்ற விருதுநகர் மாவட்ட பேரவை நிர்வாகிகள்No comments:

Post a comment