அண்மையச்செய்திகள்

Monday, 2 January 2017

மதுரைமாவட்டத்தை தீண்டாமை மாவட்டமாக அறிவிக்ககோரி ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்மதுரை மாவட்டம் குப்பணம்பட்டி முணீஸ்வரி சாதி வெறியர்களால் தாக்கப்பட்டு அரசுமருத்துவமணையில் அனுமதிக்கபட்டு 15 நாட்கள் ஆகியும் கைது செய்யாத கையாளாகத காவல்துறையை கண்டித்தும் மதுரைமாவட்டத்தை தீண்டாமை மாவட்டமாக அறிவிக்ககோரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை. மாநில துணைபொதுசெயலாளர் கார்த்திக்,மாவட்டச்செயலாளர் ஆதவன்.மற்றும் மாவட்டநிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தில் திருச்சி செங்கை குயிலி கலந்து கொண்டார்.

No comments:

Post a comment