அண்மையச்செய்திகள்

Monday, 2 January 2017

கோவை காமாட்சிபுரம் தலித் மக்களிடம் அராஜகமாகவும்,அத்துமீறியும் கடன் வசூலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடிவுகோவை காமாட்சிபுரம் தலித் மக்களிடம் அராஜகமாகவும்,அத்துமீறியும் கடன் வசூலில் ஈடுபட்ட ஜனலட்சமி சுய உதவி குழவினர் மீது கோவை காவல்துறை ஆனணயாளரிடம் 31-12-16 ல் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்ய ஆதிதமிழர் பேரவை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது


No comments:

Post a comment