அண்மையச்செய்திகள்

Monday, 2 January 2017

அருந்ததியர்களின் மயான நிலத்தை ஆக்கிரமித்த விஷமிகளுக்கு எதிராக ஆதித்தமிழர் பேரவையினர் மனுநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வட்டூர் பஞ்சாயத்து ரூக்கன்காடு பகுதியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கான மயான நிலத்தை கவுண்டர் சமூகம் விஷமிகள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் அருந்ததியர் மக்களிற்கு பாத்தியப்பட்ட இந்த மாயான நிலத்தை மீட்டு தரவேண்டி வட்டாட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும்
தாய்மண்ணை மீட்போம் தலைமுறையை காப்போம்


No comments:

Post a comment