அண்மையச்செய்திகள்

Monday, 2 January 2017

கரூர் ஈச்சம்பட்டி,வலையபட்டி,நச்சலூர்,ஆகிய பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் தோழர் ஜெய் பாபு அவர்கள் ஈடுபட்டார்

1/1/2017
ஆதித்தமிழர் பேரவை கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் புதியதாக பொறுப்பு ஏற்று கொண்ட தோழர் ஜெய்பாபு அவர்கள் ஈச்சம்பட்டி,வலையபட்டி,நச்சலூர்,ஆகிய பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார் இதன் போது ஆதித்தமிழர் பேரவையில் தங்களை இணைத்து கொண்ட குடும்பங்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது . .

No comments:

Post a comment