அண்மையச்செய்திகள்

Monday, 14 March 2016

ராமதாசை கைது செய்ய வேண்டும்!! பட்டப்பகலில் படுகொலை சந்திசிரிக்கிறது ஆளும் அதிமுக அரசின் சட்டம் ஒழுங்கு!! அதியமான் பேட்டி:

ராமதாசை கைது செய்ய வேண்டும்!! பட்டப்பகலில் படுகொலை சந்திசிரிக்கிறது ஆளும் அதிமுக அரசின் சட்டம் ஒழுங்கு!! அதியமான் பேட்டி:
காதல் திருமணத்திற்கு எதிராக நடந்தேறும் படுகொலைகளுக்கு முக்கிய மூல காரணம் பா.ம.க ராமதாஸ்தான்.
கைது செய்ய வேண்டும் என்றால் ராமதாசைத்தான் முதலில் கைது செய்யவேண்டும், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்
------------------------------------------------------------------------
பட்டப்பகலில் படுகொலை சந்திசிரிக்கிறது ஆளும் அதிமுக அரசின் சட்டம் ஒழுங்கு!! உடுமலையில் நடந்தேறிய கோரப் படுகொலையை ஆதித்தமிழர் பேரவை மிக வன்மையாக கண்டிக்கிறது. அ.தி.மு.க அரசின் செயலற்ற ஆட்சியால் தலித்துகளுக்கும், உழைக்கின்ற மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. காதல் திருமணத்திற்கு எதிராக நடந்தேறும் படுகொலைகளுக்கு முக்கிய மூல காரணம் பா.ம.க ராமதாஸ்தான். கைது செய்ய வேண்டும் என்றால் ராமதாசைத்தான் முதலில் கைது செய்யவேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் தாராபுரத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.


No comments:

Post a Comment