அண்மையச்செய்திகள்

Tuesday, 29 March 2016

காந்திகிராமத்தில். தனி வாக்குசாவடி அமைக்க வழியுறுத்தி பேரவையினர் மனு

சோழவந்தான் சட்டமன்ற தொகுதி
அலங்காநல்லூா்.ஒன்றியம்
காந்திகிராமம். பகுதி மக்கள் சுமாா் 1200 குடும்பங்கள் வசிக்கின்றனா். கடந்த சில வருடங்களாக சுமாா். 2 கிலோ மீட்டா். தூரம் நடந்து சென்று வாக்களித்து வந்துள்ளனா்.
இதில் பாதி முதியவா்கள்.
கிராம பொதுமக்கள்.
கேட்டுகொன்டதற்கு. இனங்கி.!

ஆதித்தமிழா்பேரவை.
அலங்கை ஒன்றிய செயலாளா்.
அண்னண். தமிழ்குமரன்
அவா்களின். தலைமையில்
ஒன்றிய தலைவா்.
அண்னண்.ஆதிரையன்.
ஒன்றிய து.செயலாளா்.
அலங்கை.வீர.சக்திவேல்
ஒன்றிய இளைஞா் அணி.
செயலாளா். சரவணன்
தோழா்.டெய்லா் ரவி.
தோழா்.துரைப்பாண்டி.
மற்றும். அனைத்து தோழா்களும்
இனைந்து.
வட்டாச்சியா் அலுவலரை சந்தித்து
காந்திகிராமத்தில். தனி வாக்குசாவடி
அமைக்க வழியுறுத்தி கேட்டுகொன்டோம்.!!
மிக விரைவில் சாிசெய்யபடும்.
என்று உறுதியளித்துள்ளாா்.!!

ஆதித்தமிழா்பேரவை.
அலங்கை ஒன்றியம்.No comments:

Post a Comment