அண்மையச்செய்திகள்

Tuesday, 29 March 2016

புதிய தமிழகம் கட்சியி சேலம் மாவட்டம் ,தாரமங்கலம் ஒன்றிய செயலாளராக பணியாற்றிய தோழர் மகேந்திரன் அவர்கள் தன்னை ஆதித்தமிழர் பேரவையில் அடிப்படை உறுப்பினராக இனைத்துக்கொண்டார்

 29/3/2016 ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது
தலைமை ;,
ராதாகிருஷ்ணன் மவட்ட செயலாளர்
சிறப்பு அழைப்பாளர் ;
வீராசிவா மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மற்றும். மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, மாவட்ட நிதிச் செயலாளர் ராணி மற்றும் கொங்கனபுரம், எடப்பாடி, கடையம்பட்டி,மகுடஞ்சாவாடி, சங்ககிரி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ,உடன் சங்ககிரி சோமு

அக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின்் சேலம் மாவட்டம் ,தாரமங்கலம் ஒன்றிய செயலாளராக பணியாற்றிய தோழர் மகேந்திரன் அவர்கள் இன்று முதல் தன்னை ஆதித் தமிழர் பேரவையில் அடிப்படை உறுப்பினராக இனைத்துக்கொண்டார் அவருக்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுப்பினர் அட்டை வழங்கினர் ,மாவட்ட நிதிச்செயலலர் ராணி, மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, சங்ககிரி சோம சோமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்  No comments:

Post a Comment