அண்மையச்செய்திகள்

Tuesday, 29 March 2016

ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்ப்பட்டியில் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்ப்பட்டியில் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆதித்தமிழர் கட்சியில் இருந்து விலகி தோழர்கள் மு. சங்கர், A.J. சுரேஷ் ஆகியோர் ஆதித்தமிழர் பேரவையில் இணைந்தனர்.No comments:

Post a Comment