அண்மையச்செய்திகள்

Tuesday, 29 March 2016

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திரு ராஜாராம் அவர்களை ஆதித்தமிழர் பேரவையினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திரு ராஜாராம் அவர்களை ஆதித்தமிழர் பேரவை சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு, வடக்கு மாவட்ட பொருப்பாளர்கள், செண்பக ராஜ், உதயசூரியன், ஜெயகண்ணன், சின்னராசு, விருதுநகர் மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் ஆகியோர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.No comments:

Post a Comment