அண்மையச்செய்திகள்

Tuesday, 15 November 2016

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமி ஆதரித்து தீவிர வேலம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் 13.11.1613-11-2016 வேலம்பாளையம்
தலைவர் இரா.அதியமான் அவர்களின்
அணைக்கிணங்க…. பொதுச்செயலாளர் ஆ.நாகராசன்அவர்களின் தலைமையில்
துணைபொதுச்செயலாளர்.சு.ஆனந்தன்அவர்கள் மேல்பார்வையில்அரவக்குறிச்சி சட்டப்பேரவை
தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அவர்களை ஆதரித்து அவரது வெற்றிக்கு உழைக்கும் ஆதித்தமிழர் பேரவை செயல்வீரர்கள்No comments:

Post a Comment