அண்மையச்செய்திகள்

Wednesday, 16 November 2016

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே சி பழனிச்சாமி அவர்களை ஆதரித்து துக்காச்சி,பரமத்தி,முன்னூர் பகுதிகளில் ஆதித்தமிழர் பேரவையினர் தீவிர பிரச்சாரம் இன்று மேற்கொண்டு வருகின்றனர்

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா.அதியமான் அவர்களின் ஆணைகினங்க
திமுகவை ஆதரித்து அரவக்குறிச்சி ,திருப்பரங்குன்றம்,தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக அருந்ததிய மக்களுக்கு செய்த நன்மைகளான 3 #விழுக்காடு உள் இட ஒதுக்கீடு
ஒண்டிவீரருக்கு மணிமண்டபம் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரியம் வழங்கப்பட்டது போன்ற திட்டங்களை எளிய மக்களிடம் எடுத்து கூறி பேரவை தோழர்கள் தொடர்ந்து வாக்கு சேகரிப்பு பிரச்சார களத்தில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர் .அதனை தொடர்ந்து இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேசி.பழனிச்சாமி அவர்களுக்கு வாக்கு பிரச்சாரத்தில் துக்காச்சி,பரமத்தி,முன்னூர் பகுதிகளில் தொடர்ந்து ஆறாவது நாளாக வாக்கு சேகரிக்கும் சேலம் ,ஈரோடு,நாமக்கல் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
ஆதித்தமிழர்களின் முதல்வர் அய்யா அதியமான் அவர்களின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வோம் .


No comments:

Post a comment