அண்மையச்செய்திகள்

Thursday, 17 November 2016

அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் போராளி செகுடந்தாளி.முருகேசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


நவம்பர்.17
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு போராளி நினைவிடத்தில் சாதி மதத்திற்கு எதிராகவும், ஆணவக்கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் முழக்கமிட்டு நீலச்சட்டைராளிகள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. உடன் பொதுசெயலாளர் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்.


No comments:

Post a comment